Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts
Jun 28, 2010
Jun 22, 2010
பேருந்தில் ஒரு கவிதை
அழகான காதல் பாடல்
ஜோரென கொட்டும் மழை
சுறுசுறுப்பான காலை கதிர்களிடையே
சிக்கிய வானவில்லை போல் உணர்தேன்.
மாநகர பேருந்து பயண நெரிசலில் தோன்றிய கவிதையை எண்ணி புன்னகைத்தேன் நான்...
ஜோரென கொட்டும் மழை
சுறுசுறுப்பான காலை கதிர்களிடையே
சிக்கிய வானவில்லை போல் உணர்தேன்.
மாநகர பேருந்து பயண நெரிசலில் தோன்றிய கவிதையை எண்ணி புன்னகைத்தேன் நான்...
Jun 13, 2009
ஏன் கவிதை சாரல்
உன்னை வெறுக்க வேண்டும் என்ற முடிவில் என்னை நானே தண்டித்து கொள்கிறேன்... காதலை விட்டுகொடுப்பதிலும் ஒரு சுகமுண்டு...
Subscribe to:
Posts (Atom)